clam -av antivirus உபுண்டு வில் இன்ஸ்டால் செய்வது எப்படி
Asked by
aswin kumar
நான் டெர்மினல் கட்டளைகள் மூலம் இன்ஸ்டால் செய்து அப்டேட்டும் செய்து விட்டேன் ஆனாலும் signature fies outdated என்றே காட்டுகிறது எந்த கோப்பையும் ஸ்கேன் செய்ய முடியவில்லை தெரிந்தவர்கள் யாரேனும் விளக்கவும்
Question information
- Language:
- Tamil Edit question
- Status:
- Expired
- For:
- Ubuntu Edit question
- Assignee:
- No assignee Edit question
- Last query:
- Last reply:
To post a message you must log in.